மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மட்டக்களப்பு நகர் 02 பேர், களுவாஞ்சிக்குடி 08 பேர், ஒருவர்,
கோரளைப்பற்று மத்தி 11 பேர், செங்கலடி 02 பேர், ஏறாவூர் 09 பேர், வவுணதீவு 02 பேர், வெல்லாவெளி 02 பேர், ஆரையம்பதி 15 பேர், கிரான் 08 பேர், மட்டக்களப்பு சிறைச்சாலை 05 பேர், பொலிஸ் 05பேர்.



