ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரா மற்றும் அவரது மனைவி கோவிட் -19 தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக நளின் பண்டார, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய நாட்களில் தன்னை சந்தித்த நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
https://www.facebook.com/NalinBandaraOfficial/posts/4670546849627047



