நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளிற்கு மண் சரிவு எச்சரிக்கை!

Date:

கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண் சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

எச்சரிக்கைகள் வெளியிடப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் விபரங்கள்-

நுவரெலியா மாவட்டம்-
அம்பகமுவ
நுவரெலியா
கொத்மலை

கேகாலை மாவட்டம்
அரநாயக்க
புலத்கோஹுபிட்டி
தெஹியோவிட்ட
தெரணியகல

இரத்னபுரி மாவட்டம்
எஹலியகொட
குருவிட்ட
கிரிஎல்ல
அயகம
இரத்தினபுரி
எலபாத
பெல்மடுல்ல
நிவிதிகல
கலவான
இம்புல்பே
பலங்கொடை

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்