கிரிக்கெட் விளையாடிய குழு ட்ரோன் கமரா மூலம் பொலிசாரிடம் சிக்கினர் (VIDEO)

Date:

பயணத் தடையை மீறி கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் குழுவொன்றை, பொலிசார் இயக்கும்ட்ரோன் கமரா கண்டறிந்தது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களைக் கண்டறிய பொலிசார் தற்போது, ட்ரோன் கமராவை கையாள்கிறார்கள்.

மிரிஹான பகுதியிலுள்ள மைதானமொன்றில் சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்ததை ட்ரோன கண்டறிந்தது.

பொலிசார் அந்த இடத்திற்கு சென்று சிறார்களை அறிவுறுத்தி, வீடுகளிற்கு அனுப்பி வைத்தனர்.

https://youtu.be/qC_gCCMMudU

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்