26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

5இலட்சம் இன்று வருகிறது: 14 மில்லியன் கொள்வனவிற்கு அனுமதி!

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 500,000  சினோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையும்.

நாளை முதல் COVID-19 தடுப்பூசி திட்டத்தில் இவை இணைத்துக் கொள்ளப்படும் என்று ஔடதங்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜெயசுமன கூறினார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்னபுரி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில் மேலும் 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காரில் மதுபோதையில் வந்திறங்கிய மாணவி – ஆசிரியர் கைது

east tamil

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

east tamil

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

Leave a Comment