5 முறை தேசிய விருதை வென்ற மோகன்லால்!

Date:

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கடந்த 21-ந் தேதி பிறந்த நாள். இதையொட்டி அவரை பற்றிய சிறப்பு தகவல்களை மலையாள திரையுலகம் வெளியிட்டது.

மோகன்லால் 1960-ம் ஆண்டு மே 21-ந் தேதி பிறந்தவர். இவர் 5 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவர்.நடிப்புக்காக விருதுகள் வாங்கியது போல் சிறந்த பட தயாரிப்பாளருக்கான விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.

திரையுலகுக்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை கடந்த 2001-ம் ஆண்டில் வழங்கி கவுரவித்தது. சங்கராச்சாரியாரின் சமஸ்கிருத பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. சிறந்த நடிகருக்கான விருதுகளை 5 முறை வென்ற ஒரே நடிகர் மோகன்லால் தான்.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்