கொரோனாவை ஆரம்பித்திலேயே வெற்றிக்கரமாக கட்டுக்குள் கொண்டுவந்த தைவானில் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைத்தெருக்கள் நிறைந்த ஷிமெண்டிங் நகர் வெறிச்சோடி காணப்படுகிறது. தைவானில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.
இதனால் பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதித்துள்ள அந்நாட்டு அரசு, பொழுதுபோக்கு இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 312 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1