கீர்த்தி சுரேஷ்- தொழிலதிபர் இரகசிய சந்திப்பு: காதலா?

Date:

கீர்த்தி சுரேஷிற்கும் கிசுகிசுவிற்கும் அப்படியென்ன பந்தம் தெரியவில்லை. அவரது திருமணம் பற்றியே ஏராளம் கிசுகிசுக்கள் வந்து விட்டன. இசையமைப்பாளர் அனிருத்துடன் கிட்டத்தட்ட அவருக்கு திருமணமே செய்து வைத்து விட்டனர் கிசுகிசுப்பாளர்கள். ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை.

இப்பொழுது, புதிய கிசுகிசுவொன்று பற்றியுள்ளது. இம்முறை சம்பவம் நடந்தே தீருமென அடித்துச் சொல்கிறார்கள்.

அனிருத்துடனான நெருக்கம் பற்றிய தகவலால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷின் தந்தை இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கமான பந்தமும் இல்லை, நண்பர்கள் மட்டும் தான் என அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் அளவுக்கு அதிகமாக பழகி வருவதாகவும், இருவரும் ரகசியமாக நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்து கொள்வதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழ ஆரம்பித்துள்ளது.

முன்னர் போல் இப்போது கீர்த்தி சுரேஷுக்கு படவாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான். இதனால் படவாய்ப்பு இல்லாத சமயத்தில் ஒவ்வொரு நடிகைக்கும் வரும் கிசுகிசுத்தான் கீர்த்தி சுரேஷுக்கும் வந்துள்ளது.

ஆனால், கிசுகிசுக்கள் என்றால் கீர்த்தி சுரேஷ் தரப்பு விளக்கமளிப்பது வழக்கம். இம்முறை இதுவரை வாயே திறக்கவில்லை என்பதுதான் எங்கேயோ இடிக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் மஹிந்த குடும்பத்தின் அதிர வைக்கும் ஊழல்கள்!

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே (Lady Ridgeway) சிறுவர் மருத்துவமனைக்கு CT...

பிள்ளையான், கூட்டாளிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்