காரைதீவில் அஞ்சலி!

Date:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் நிகழ்வுகள் காரைதீவில் பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் நேற்று (18) இடம்பெற்றது .

கொரோனா தொற்று உள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ் நிகழ்வு இடம்பெற்றது

இதன் போது இங்கு உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர்- அன்று முள்ளிவாய்க்கால் பல்வேறு உணர்வுகளுடன் சொல்லொன்னா துயரங்களுடன் உயிர் நீத்த உறவுகளை நாங்கள் கொரோனா காரணமாக வீடுகளில் நினைவு கூறுகின்றோம். நினைவு கூறுவதை மாத்திரம் தான் நாம் தற்போதைய நிலையில் நாம் செய்ய முடியும். உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தியடைய பிராத்திக்கிறேன்.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்