கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 பேருக்கு தொற்று!

Date:

கரவெட்டி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 36 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 33 பேர் நெல்லியடி சுபாஸ் பேக்கரியுடன்  தொடர்புடையவர்கள்.

இருவர் பருத்தித்துறை நகரசபை பணியாளர்கள்.

ஒருவர் வதிரி சந்தியில் பழக்கடை வைத்திருப்பவர். அவர் முகக்கவசம் அணியாமல் வர்த்தகத்தில் ஈடுபட்டதையடுத்து, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்ட்டதில் தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...

15 வயது சிறுமியை அடுத்த மனைவியாக்க நினைத்த 29 வயது குடும்பஸ்தர் கைது!

காதல் விவகாரம் என்ற போர்வையில் 15 வயது பாடசாலை மாணவியை தனது...

நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்