கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 36 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் 33 பேர் நெல்லியடி சுபாஸ் பேக்கரியுடன் தொடர்புடையவர்கள்.
இருவர் பருத்தித்துறை நகரசபை பணியாளர்கள்.
ஒருவர் வதிரி சந்தியில் பழக்கடை வைத்திருப்பவர். அவர் முகக்கவசம் அணியாமல் வர்த்தகத்தில் ஈடுபட்டதையடுத்து, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்ட்டதில் தொற்று உறுதியானது.




