மீன் பிடிப்பது பாவமென அறிவுரை கூறிய பிக்குவை அடித்தே கொன்ற இளைஞர்கள்!

Date:

கால்வாயில் மீன் பிடிப்பது பாவம் என இளைஞர்களிற்கு ஆலோசனை சொன்ன பௌத்த பிக்கு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

வெலிகம பகுதியிலுள்ள விகாரையொன்றின் 89 வயதான விகாராதிபதியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

விகாரையின் பின் பகுதியிலுள்ள கால்வாயில் மீன்களிற்கு உணவளிப்பதை விகாராதிபதி வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தை அவதானித்த விகாராதிபதி,  அந்த மீன்களை பிடிப்பது பாவம் என அறிவுரை கூறியுள்ளார்.

இறிவுரை கூறியது பிடிக்காததால், மேலும் 4 பேரை அழைத்து வந்த இளைஞன், விகாராதிபதியை கடுமையாக தாக்கியுள்ளான். படுகாயமடைந்த விகாராதிபதி, மாததறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்