விருந்தால் வினை: 4வது கர்ப்பிணி பெண் மரணம்!

Date:

கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் நான்காவது கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்

மாலபே, நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.  திஸ்ஸமஹாராம, யயகொடவில் வசிக்கும் 35 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.

தனது மூன்றாவது பிரசவத்திற்கு தயாராகும் போது அவர் உயிரிழந்துள்ளார். அவர் எட்டு மாத கர்ப்பமாக இருந்தார்.

மகரகமவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அந்தப் பெண்ணுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர் பரிசோதனையில் அவரது கணவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

விருந்தில் கலந்து கொண்ட 17 பேருக்கு கோவிட் –  19 தொற்று இருப்பதுபரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்