முல்லைத்தீவு மாணவி மாயம்… தகவலறிந்தால் தொடர்பு கொள்ளவும்!

Date:

முல்லைத்தீவில் மாணவியொருவரை காணவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்துராசா மிதுசிகா (15) என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லையென உறவினர்களால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

சிறுமியை பற்றிய தகவலறிந்தவர்கள் 0766758057 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவலளிக்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்