திருகோணமலையில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இரகசியமாக புதைக்கப்பட்டதா?

Date:

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்திலுள்ள சில கிராமங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் இரகசியமாக உறவினர்களால் அடக்கம் செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்