யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய கொரோனா சிகிச்சை விடுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
80 படுக்கைகளுடன் தயாரான இந்த விடுதியில், நோயாளிகளிற்கு ஒட்சிசன் வழங்கும் ஏற்பாடுகளும் நிறுவப்பட்டுள்ளன
அதுதவிர, 14 படுக்கைகளுடனான கொரோனா நோயாளிகளிற்கான அதிதீவிர சிகிச்சை பிரிவும் விரைவில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





