மொரட்டுவவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் ஒரு முதியவர் நிலத்தில் விழுந்து உயிரிழக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
முச்சக்கர வண்டியில் முதியவரை அழைத்து வந்த இருவர், அவரை கைவிட்டு செல்ல முயற்சிப்பதும், முதியவர் முச்சக்கர வண்டியை விட்டு செல்ல மறுப்பதும் காட்சியில் பதிவாகியுள்ளது.
பொலிசார் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1