24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
சினிமா

சிம்பு நடிக்க இருந்த கோ திரைப்படம்; போட்டோ ஷூட் புகைப்படங்கள் லீக்!

சில நாட்களுக்கு முன் கொரோனா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு ஒளிப்பதிவாளர் – இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார். இந்த செய்தி திரையுலகை மட்டுமல்லாது பொது மக்கள் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இது குறித்து, நடிகர் சிம்பு, KV ஆனந்த் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தார். அதில் “அவர் இயக்கிய “கோ” படத்தில் நான் நடிப்பதாக இருந்தது ஆனால் நடக்காமல் போய்விட்டது” உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சிம்பு நடிக்க இருந்த கோ திரைப்படம் – லீக் ஆன போட்டோஷூட் புகைப்படங்கள் ! –  Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online |  Latest Update News

சொல்லி வைத்தாற்போல அப்போது சிம்புவை வைத்து எடுத்த கோ படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்களில் அஜ்மலை மடியில் வைத்து சிம்பு அழுவது போலவும், கார்த்திகா பக்கத்தில் சிம்பு அமர்ந்திருப்பது போலவும் உள்ளது.

 

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

Leave a Comment