மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 34 தொற்றாளர்கள்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 34 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகினர்.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில்12 பேர், ஆரையம்பதி பகுதியில் 8 பேர், ஓட்டமாவடி பகுதியில் 5 பேர், மட்டக்களப்பு நகர் பகுதியில் 4 பேர், வாகரை, காத்தான்குடி, கிரான்,
செங்கலடி, கோரைப்பற்று மத்தி பகுதிகளில் தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு...

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்