நாடு முழுவதும் இரவில் நடமாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (12) இரவு முதல் இந்த நடைமுறை அமுலாகிறது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசிய பணியாளர்களிற்கு விலக்களிக்கப்படும்.
மே 31ஆம் திகதி வரை இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.