மாவட்ட ரீதியாக நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் விபரம்!

Date:

மேல் மாகாணத்தில் இருந்து நேற்று 1,234 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று, 2,624 தொற்றாளர்கள் நாடு முழுவதுமிருந்து அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 128,530 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கம்பஹா மாவட்டத்தில் இருந்து  551 பேர் அடையாளம் காணப்பட்டனர். களுத்துறை மாவட்டத்திலிருந்து 362 பேர், கொழும்பு மாவட்டத்திலிருந்து 321 பேர், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 184 பேர், குருநாகல் மாவட்டத்திலிருந்து 177 பேர், காலி மாவட்டத்திலிருந்து 170 பேர், இரத்னபுரி மாவட்டத்திலிருந்து 128 பேர், யாழ் மாவட்டத்திலிருந்து 109 பேர், மொனராகலை மாவட்டத்திலிருந்து 92 பேர், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 83 பேர், பொலன்னருவை மாவட்டத்திலிருந்து 54 பேர், கண்டி மாவட்டத்திலிருந்து 50 பேர், புத்தளம் மாவட்டத்திலிருந்து 46 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 41 பேர், கேகாலை மாவட்டத்திலிருந்து 39 பேர், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 36 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 51 பேரும் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்