2,624 தொற்றாளர்கள், 26 மரணங்கள், 17,000 தடுப்பூசிகள்: நேற்றைய கொரோனா நிலவரம்!

Date:

நாட்டில் நேற்று 2,624 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 128,530 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 1,148 பேர் தொறறிலிருந்து குணமடைந்தனர்.இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக உயர்ந்தது.

தற்போது, 22,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று சந்தேகத்தில் 1,249 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

நேற்று 26 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. மரணங்களின் எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், நேற்று 17,000 இற்கும் அதிகமானவர்கள் சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்