நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று (11) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1