துபாயில் கவர்ச்சி உடையில் வலம் வந்த பிக் பாஸ் 4 பிரபலம்!

Date:

பிக் பாஸ் சனம் ஷெட்டி கவர்ச்சி உடையில் துபாயில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் செம ஹாட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. ஆரம்பகட்டத்தில் அவரை விமர்சித்தவர்கள் தான் அதிகம் இருந்தார்கள். ஆனால் அவர் பாலாஜி முருகதாஸை தைரியமாக எதிர்த்து சண்டை போட்டதால் அவருக்கு ஆதரவும் அதிகமானது.

பிக் பாஸ் 4ல் அவர் ஆரி, அனிதா சம்பத் உள்ளிட்ட சிலருடன் மட்டுமே நெருக்கமாக இருந்தார். பிக் பாஸுக்கு பிறகு விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சனம் ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கூட அவர் பங்கேற்கவில்லை.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி தனது புகைப்படங்களை தினமும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் சனம் ஷெட்டி துபாயில் கவர்ச்சியான உடையில் வலம் வந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டு உள்ளார்.

கவர்ச்சியான போட்டோ என அதை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். “Keep shining. The world needs your LIGHT!” என அந்த பதிவில் சனம் குறிப்பிட்டு உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்