இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் நுழைவதை குவைத் தடைசெய்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் குனா திங்களன்று தெரிவித்துள்ளது.
எனினும், சரக்கு விமானங்களிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகள், குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு வேறு நாட்டில் தங்கியிருந்தால் மாத்திரமே குவைத்திற்குள் நுழையலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1