இலங்கையர்களிற்கு குவைத்தும் தடைவிதித்தது!

Date:

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் நுழைவதை குவைத் தடைசெய்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் குனா திங்களன்று தெரிவித்துள்ளது.

எனினும், சரக்கு விமானங்களிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாடுகளிலிருந்து வரும் பயணிகள், குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு வேறு நாட்டில் தங்கியிருந்தால் மாத்திரமே குவைத்திற்குள் நுழையலாம்.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்