தென் கொரியாவின் எக்சிம் (Exim) வங்கியிடமிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியக்கடனை 40 வருடங்களுக்குள் திருப்பிச் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் தென் கொரியாவின் எக்ஸிம் வங்கி கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1