லொக் டவுன் இல்லை: அடுத்த சில நாட்களில் மாகாணங்களிற்கிடையில் பயண கட்டுப்பாடு!

Date:

நாட்டில் லொக் டவுன் மீண்டும் அமுல்ப்படுத்தப்படாது. ஆனால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த சில நாட்களில் செயல்படுத்தப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையில்  அத்தியாவசிய சேவைகள் செயற்படுத்தப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவசர நடவடிக்கைகளை எடுக்க இன்று அரசாங்கம் முடிவு செய்திருந்தது என தெரிவித்தார்.

வைரஸ் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சுகாதார அதிகாரிகள் இன்று கூட்டங்களை நடத்தினர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயும் கலந்து கொண்டார்.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்