இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து வரும் பயணிகள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளது.
மே 12ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் தனது இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டது.
கொரோனா வைரஸினால் மிகவும்பாதிக்கப்பட்ட இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் கடந்த மாதம் தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1