கிழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பேருக்கு தொற்று! By: Pagetamil Date: May 10, 2021 மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 19 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் 9 பேர், வாழைச்சோனையில் 5 பேர், செங்கலடியில் ஒருவர், ஏறாவூரில் ஒருவர், வவுணதீவில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஅசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு ; பிரதமர் மோடி வாழ்த்து!Next articleகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எவரெஸ்ட் சிகரத்தில் எல்லைக் கோடு வரைய சீனா திட்டம் ; சீன அரசு ஊடகங்கள்! More like thisRelated மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது! divya divya - September 5, 2026 தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த... வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர் divya divya - September 4, 2026 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித... நாமலுக்கு விளக்கமறியல்! divya divya - September 4, 2026 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை... பரபரப்பான செய்திகள் மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது! வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர் நாமலுக்கு விளக்கமறியல்! மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு