நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையில் 9 பேருக்கு இடமாற்றம்!

Date:

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நோர்வூட் பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 9 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் பணிபுரியும் 100 பேருக்கு இன்று அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், 9 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் திடீரென சுகவீனமடைந்ததை தொடர்ந்து, துரித  அன்ரிஜன் சோதனைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

தொழிற்சாலையின் ஊழியர்களுடன் தொடர்பிலிருந்த சுமார் 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...

பசில் ராஜபக்ஷவிற்கு பிடியாணை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்