கர்ப்பிணிகள் இனி பணிக்கு அழைக்கப்பட மாட்டார்கள்; குறைந்த ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகள் இயங்கும்: நாளை சுற்றறிக்கை!

Date:

அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (10) வௌியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றறிக்கையில் கர்ப்பிணித்ப் பெண்கள் பணிக்கு அழைக்காமலிருப்பதற்கான வழிமுறைகள் இணைக்கப்படும்.

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், சபைகள் குறைந்த பட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய சேவையை மாத்திரம் சீரான முறையில் முன்னெடுக்க குறைந்த பட்ச ஊழியர்களை பணிக்கமர்த்த விதிமுறைகள் இணைக்கப்படும்.

 

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்