முதன்முதலாக இலங்கையில் நாளொன்றில் 2,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இன்று பதிவாகியது.

இன்று இலங்கையில் 2,672 தொற்றாளர்கள் பதிவாகினர்.

இலங்கையில் நாளொன்றில் 2,000 இற்கும் அதிக தொற்றாளர்கள் பதிவாகும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்