26.9 C
Jaffna
December 9, 2021
கிழக்கு

மட்டக்களப்பில் இன்று 15 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 15 கொரோனா தொற்றாளர்கள் இன்று (9) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிக்குடியில் 10 பேர், மட்டக்களப்பு நகரில் 3 பேர், ஏறாவூர், வவுணதீவில் தலா ஒவ்வொருவர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பிரபாகரன் படத்தை மஹிந்தவிற்கு ரக் செய்தால் அவரை கைது செய்வீர்களா?: வீரசேகரவிடம் இன்று கேட்பார் சாணக்கியன்!

Pagetamil

மு.கா வை அழிக்க நினைப்பவர்கள் தலைவர் ஹக்கீமை போன்ற சர்வதேசம் அங்கீகரித்த திறமையான ஒருவரை காட்டட்டும்!

Pagetamil

கிண்ணியா படகு விபத்தில் காயமடைந்த மேலுமொரு பெண் மரணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!