இன்றைய பஞ்சாங்கம் 09 மே மாதம் 2021; இன்று பிரதோஷம்..

Date:

இன்று சிம்மம், கன்னி ராசியில் இருக்கும் பூரம், உத்திரம் நட்சத்திரங்களுக்கு சந்திராஷ்டமம்.முகூர்த்த நாள், பிரதோஷம், சிவபெருமான் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

09 மே மாதம் 2021 பிலவ வருடம் ஞாயிறு கிழமை சித்திரை 26ம் தேதி
இன்று தேய்பிறை, ரம்ஜான் 26ம் தேதி

திதி : இன்று இரவு 9.20 மணி வரையில் திரியோதசி பின்னர் சதுர்த்தசி திதி
நட்சத்திரம் : இன்று இரவு 7.13 மணி வரை ரேவதி நட்சத்திரம் பின்னர் அசுவினி
யோகம் – அமிர்த – சித்தயோகம்
சந்திராஷ்டம நட்சத்திரம்: பூரம், உத்திரம்

இன்றைய நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை
ராகு காலம் – மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் – நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1மணி வரை

குளிகை காலம் :- மதியம் 03:00 மணி முதல் 04:30 மணி வரை

இரவு 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் :- மேற்கு
பரிகாரம் – வெல்லம்

ராசி பலன் சுருக்கம்

மேஷம் – ஓய்வு
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – உழைப்பு
கடகம் – உற்சாகம்

சிம்மம் – எதிர்ப்பு
கன்னி – லாபம்
துலாம் – ஜெயம்
விருச்சிகம் – செலவு

தனுசு – தனம்
மகரம் – பரிவு
கும்பம் – சுகம்
மீனம் – அனுகூலம்

குறிப்பு:

(தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)

spot_imgspot_img

More like this
Related

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட தேசிய இளைஞர் சேவை...

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஹோமாகம குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி கைது!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பொலிஸ் காவலில் இருந்த...

ஐநூறு போதை மாத்திரைகளுடன் சிஜடியினரால் யாழில் இருவர் கைது

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்