இந்தியர்கள் கொரோனா பிடியில் இருந்து மீள இஸ்ரேலியர்கள் பிரார்த்தனை!

Date:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றன.

இதில் இஸ்ரேல் சார்பில் ஆக்சிஜன் கருவிகள், சுவாசக் கருவிகள் உள்ளிட்டவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியர்கள் கொரோனா நெருக்கடியில் இருந்து விரைவில் மீள வேண்டுமென இஸ்ரேலியர்கள் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா பிடியில் இருந்து இந்திய மக்கள் நிவாரணம் பெற வேண்டுமென நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய மக்கள் ஒரு இடத்தில் கூடி ‘ஓம் நமச்சிவாய’ என சொல்லி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இஸ்ரேலிகளுக்கும், இந்தியாவுக்கும் ஆன்மீக ரீதியான தொடர்பு உண்டு. வழக்கமாக ஏராளமான இஸ்ரேலிகள் அமைதியை தேடி இந்தியாவில் இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்மீக பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி...

சூர்ப்பணகையாக நடித்தது ஏன்? – ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

ரன்​பீர் கபூர், சாய் பல்​லவி, யாஷ் நடிக்​கும் ‘ராமாயணா’, நவ.5-ல் வெளியாக...

மதக் காரணங்களைக் குறிப்பிட்டு, பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்துவதிலிருந்து விலக்கு கோரிய நபர்

அமெரிக்காவின கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், தனது பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவை (AI)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்