ஏப்ரலில் நாடாளுமன்ற பக்கமே போகாத 4 எம்.பிக்கள்!

Date:

நாடாளுமன்றத்தின் ஏப்ரல் மாத அமர்வுகள் எதிலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளத் தவறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையமான Manthri.lk இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 9 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றன. இதில் எந்த அமர்விலும், 4 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

அமைச்சர் விமல் வீரவன்ச, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், விமலவீர திசாநாயக்க, பழநி திகம்பரம் ஆகியோரே ஏப்ரல் மாத அமர்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள் ஆவர்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்