26.9 C
Jaffna
December 9, 2021
இலங்கை

கிளிநொச்சியில் 230 கட்டில்களுடன் புதிய கொரோனா சிகிச்சை நிலையம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 230 கட்டில்களுடன் புதிதாக கொரோனா சிகிச்சை
நிலையம் இன்று(07) முதல் தயார்ப்படுத்தப்படடுள்ளது.

ஏற்கனவே வட மாகாணத்திற்கான தொற்று நோய் மருத்துவமனையான கிருஸ்ணபுரம்
வைத்தியசாலை செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக
மலையாளபுரம் கிராமத்தில் இதுவரை காலமும் இராணுவ வைத்தியசாலையாக இருந்து
வந்த நிலையம் தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ்
செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அமைச்சரவை கூட்ட முடிவுகள்!

Pagetamil

நேற்று மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Pagetamil

மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: சடலங்களை எரிப்பதற்கு வழி இன்றி தவிக்கும் அவல நிலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!