இலங்கையர் யாரும் நுழைய முடியாது: மற்றொரு நாடும் தடை!

Date:

இலங்கையிலிருந்து வரும் பயணிகள் நுழைவதற்கு பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

இலங்கை தவிர, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து பயணிகள் நாட்டிற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட திரிபடைந்த COVID-19 நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க இந்த முடிவு எட்டப்பட்டதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

நள்ளிரவில் நடைமுறைக்கு வரும் தடை மே 14 வரை நடைமுறையில் இருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்