சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், சாவகச்சேரி பிரதேசசபை திட்டமிடல் பகுதி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்கள் பற்றிய மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.




