26.2 C
Jaffna
February 23, 2024
கிழக்கு

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவன் கே.பவிசேக் பொறியியல் தொழில்நுட்பவியல்  துறையில் முதலாம் இடம்!

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலை மாணவன் கே.பவிசேக் பொறியியல் தொழிலநுட்பவியல் துறையில் 3A சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று தனது பாடசாலைக்கும் பாடசாலைச் சமூகம் மற்றும் தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Pagetamil

மட்டக்களப்பில் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதம்!

Pagetamil

கைதான சந்தேகநபரின் தொலைபேசியை மலிவு விலையில் விற்ற பொலிஸ்காரர் கைது!

Pagetamil

கடலில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களின் உடல்களும் மீட்பு!

Pagetamil

நிந்தவூர் கடலில் புகைப்படம் எடுத்த மாணவர்கள் 2 பேர் கடலில் அடித்து செல்லப்பட்டனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!