நேற்று 1,923 தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் பதிவான அதிகபட்ச நாளாந்த கொரோனா  தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஏழாவது நாளாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அதிகபட்ச தொற்றாளர்களாக நேற்று 1,923 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 113,676 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தொற்றாளர்களில் 1,913 பேர், புத்தாண்டு கொரோனா கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளர்.

அண்மையில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 10 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது 14,758 பேர் நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று, 967 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 98,209 ஆக உயர்ந்தது.

தொற்று சந்தேகத்தில் 834 பேர் கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்