இலஞ்சத்திற்கு மட்டும்ல, பணத்தை கொண்டு வந்த யுவதிக்கும் ஆசைப்பட்ட அதிகாரி இலஞ்ச ஒழிப்பு பிரிவிடம் சிக்கினார்!

Date:

ஊவா மாகாண பயணிகள் போக்குவரத்து சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தனது அலுவலகத்தில் யுவதியிடமிருந்து ரூ .50 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துக்கான பாதை அனுமதி வழங்க இந்த இலஞ்சத் தொகையை அவர் கோரியுள்ளார்.

இதன்படி, யுவதி பணத்தை வழங்கிய போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து, குறிப்பிட்ட அதிகாரியை கைது செய்தனர்.

வெலிமட பகுதியை சேர்ந்த அந்த யுவதியிடம் அவர் பாலியல் இலஞ்சமும் கோரியுள்ளார். பணத்தை பெற்ற பின்னர் யுவதியை பிறிதொரு இடத்திற்கு அழைத்து செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்