அம்மா உணவகம் சூறை: தி.மு.கவினர் கைவரிசை!

Date:

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதை அடுத்து, வருகின்ற 7ம் தேதி புதிய அரசின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார்.

இந்நிலையில் சென்னை முகப்பேர் ஜெ.ஜெ நகர் அம்மா உணவகத்தின் முன்பாக இருந்த ஜெயலலிதா படத்துடன் இருந்த விளம்பர பதாகையை திமுகவினர் சிலர் அடித்து உடைத்து அப்புறப்படுத்தினர். மேலும், அங்கு கருணாநிதியின் படத்தை வைக்க முயன்றனர். இது, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்