சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தருக்கு கொரோனா!

Date:

சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் நேற்று மாலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்