இலங்கை அம்பாலாங்கொட நகரசபை தலைவருக்கு கொரோனா! By: Pagetamil Date: April 28, 2021 அம்பலாங்கொட நகர சபையின் தலைவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நகர சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நகர சபை தலைவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleடிகங்கனா சூர்யவன்ஷிNext articleதகனத்திங்கு வைக்கபபட்டிருந்த கொரோனா உடலை நாய் கடித்துக் குதறியது More like thisRelated தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல் divya divya - October 18, 2026 இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்... மட்டக்களப்பில் சிக்கிய 56 வயது திருடன் divya divya - October 18, 2026 மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30... புலம்பெயர் தேசத்தில் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புக்களுக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கவும் divya divya - October 18, 2026 இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் பொது... பரபரப்பான செய்திகள் தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல் மட்டக்களப்பில் சிக்கிய 56 வயது திருடன் புலம்பெயர் தேசத்தில் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புக்களுக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கவும் கைத்தொலைபேசி ஊடாக நுணுக்கமாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்- சந்தேகநபர் கைது திரையரங்கில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு