ஹட்டனிலுள்ள சிங்கள மொழிமூல பாடசாலையொன்றின் ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானது.
காய்ச்சல் காரணமாக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு சென்ற ஆசிரியையிடம் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில், ஆசிரியைக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து, ஆசிரியையுடன் தொடர்பிலிருந்த 74 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.




