இலங்கை அம்பாலாங்கொட நகரசபை தலைவருக்கு கொரோனா! By: Pagetamil Date: April 28, 2021 அம்பலாங்கொட நகர சபையின் தலைவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நகர சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நகர சபை தலைவர் ஐடிஎச் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleடிகங்கனா சூர்யவன்ஷிNext articleதகனத்திங்கு வைக்கபபட்டிருந்த கொரோனா உடலை நாய் கடித்துக் குதறியது More like thisRelated வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு divya divya - July 7, 2026 வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்து நீரில்... மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில் divya divya - July 7, 2026 மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று... வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது! divya divya - July 7, 2026 வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்... பரபரப்பான செய்திகள் வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில் வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது! நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்! சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு