தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிட கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநர், பொலிஸ்மா அதிபர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் அடிப்படையில் தன்னைக் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக ஹரின் பெர்னண்டோ மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1