2021 ஒஸ்கார் விருது: சிறந்த திரைப்படம் நோமெட்லெண்ட்!

Date:

93வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கொரேனா பரவல் காரணமாக இந்நிகழ்ச்சி காணொளி மூலம் நடைபெறுகிறது.

உலக அளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருதை ‘நோமெட்லெண்ட்’ படத்திற்காக சீன பெண் இயக்குனர் குளோயி சாவ் வென்றார்.

சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கார் விருது ஜூடாஸ் அண்ட் தி பிளக் மெசியா படத்தில் நடித்த டெணியல் கலூயா வென்றார். சிறந்த உண்மையான திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதை ‘பிராமிசிங் யெங் உமன்’ திரைப்படம் வென்றது.

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை ‘த ஃபாதர் திரைப்படம் வென்றது. சிறந்த அனிமேஷன் பியூச்சர் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை ‘சோல்’ திரைப்படம் வென்றது. சிறந்த சர்வதேச பியூச்சர் திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை ‘அன்அதர் ரவுண்ட்’ திரைப்படம் வென்றது.

spot_imgspot_img

More like this
Related

மக்கா வெறுப்பை விதைக்கும் இடமல்ல; சவூதியில் இடம்பெற்ற விடயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது!

புனித மக்கா என்பது வெறுப்பையும் பிரிவினையையும் வளர்க்கும் இடமல்ல; மாறாக மன்னிப்பு,...

உள்ளூர் துப்பாக்கியுடன் விவசாயி கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த...

சமையலறைக்குள் தீப்பற்றிய எரிவாயு சிலிண்டர்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் வீ ஒன்றில் எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்